தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம்தான். அவ்வகையில் தற்போது தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகள் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப முன்பதிவு செய்த போது வழக்கமான பேருந்து கட்டணத்தை விட மூன்று மடங்கு வரை பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளது. அதன்படி ஜனவரி 1ஆம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.2900 , கோவையில் இருந்து சென்னைக்கு 3000 ரூபாய், நெல்லையிலிருந்து சென்னைக்கு […]
