கட்டணத்தை உடனடியாக உயர்த்த வேண்டும் என பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் நலச்சங்க செயலாளர்உதேசிங்கு ராஜா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கடந்த 2017-ம் ஆண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது ஒரு லிட்டர் டீசலின் விலை 57.58 ரூபாயாக இருந்தது. தற்போது ஒரு லிட்டர் டீசலின் விலை 103.21 ரூபாயாக இருக்கிறது. இதனையடுத்து ஒரு செட் டயர் 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேப்போன்று வாகன […]
