இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் பெண் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஐசிஎப்ல் இருந்து அயனாவரம் செல்லும் ரோட்டில், கீழ்ப்பாக்கம் நோக்கி தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக, பின்னால் வந்த மாநகர பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளர். இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் கையிலிருந்த […]
