Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் நாளை பேருந்துகள் ஓடாது….? வெளியான தகவல்….!!!!

போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக இன்று காலை11 மணிக்கு 7ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், தொ.மு.ச. அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியூ உள்ளிட்ட 65 சங்க நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், நாளை ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் (பேருந்து இயங்காது) ஸ்டிரைக்கில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.

Categories
மாநில செய்திகள்

புரெவி புயல் – இன்றிரவு 7 மணி முதல் பேருந்துகளுக்கு தடை…!!

புரெவி புயல் காரணமாக கொடைக்கானல் மலை பகுதியில் இன்று இரவு முதல் பேருந்துகள் இயங்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி புரெவி புயலாக நேற்று வலுப்பெற்றது. இந்நிலையில் இந்த புரெவி புயல் இலங்கை அருகே திரிகோணமலையில் கரையை கடந்தது. மேலும் நாளை இந்த புயல் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் புரெவி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஒருநாள் பேருந்துகள் ஓடாது – அதிர்ச்சி தகவல் …!!

அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்திய கூட்டத்தில் 14 வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் டிசம்பர் மாதம் 17-ஆம் தேதிக்குள் இந்த கோரிக்கைகளை மீது அரசு உரிய தீர்வு காணாவிட்டால் டிசம்பரில் 17 அன்றோ அல்லது ஆறு வாரங்களுக்குள் வேலைநிறுத்தம் செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினால் பேருந்துகள் ஓடாது என்பது முடிவாகி உள்ளது.

Categories

Tech |