Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” தமிழகம் முழுவதும் பேருந்துகளில்….. அமலுக்கு வந்த சூப்பர் திட்டம்…!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு திட்டப் பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.  இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அரசுப் பேருந்துகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இலவச பயணம் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அரசுப் பேருந்துகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பேருந்துகளில் இலவசம்…. முதல்வர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், முக்கியமான 5 கோப்பில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமான ஒன்று மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரண நிதி ரூ.4000 ஆகிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நகரப் […]

Categories

Tech |