தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து முக்கிய நகருக்கு செல்லும் ரயில்களில் புக்கிங் நிரம்பிவிட்டன. ஆம்னி பேருந்துகளில் விலை மும்மடங்காக உள்ளதால், மக்கள் அரசு பேருந்துகளை புக் செய்து வருகின்றனர். அதன்படி இன்று 2,100 பேருந்துகள் வெளியூர் செல்ல இயக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், பயணிகளின் நிலையை புரிந்துகொண்டு 250 பேருந்துகள் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட உள்ளது. நாளை 21ஆம் தேதி வழக்கம்போல் இயக்கப்படும் 2100 சிறப்பு பேருந்துகளுடன் […]
