லண்டனில் மர்ம நபர் ஒருவர் வெவ்வேறு பேருந்துகளில் ஏறி பயணிகள் இருவரை மிரட்டி பதற வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருக்கும் கிரிக்கிள்வுட்டில் என்ற இடத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதியன்று மதியம் ஒரு மணிக்கு ஒரு பேருந்து நின்றுள்ளது. அதில் ஒரு நபர் வேகமாக ஏறி, பேருந்தில் அமர்ந்திருந்த பெண்ணின் அருகில் சென்றிருக்கிறார். அதன் பின்பு திடீரென்று கத்தியிருக்கிறார். இதில் பதறிப்போன அந்த பெண்ணின் மீது, தான் வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து […]
