Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம் …. வசமாக சிக்கிய பெண்கள்…. போலீஸ் நடவடிக்கை …!!

ஓடும் பேருந்தில் பயணிகளிடமிருந்து பணத்தை திருடிய குற்றத்திற்காக 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலைச்சிவபுரி பேருந்து நிலையத்திலிருந்து பொன்னமராவதி செல்லும் பேருந்தில் சொர்ணவல்லி மற்றும் லட்சுமி என்ற இரண்டு பெண்கள் ஏறினார். அவர்கள் இருவரும் சேர்ந்து அதே பேருந்தில் பயணம் செய்த கோகிலா என்பவரின் பணப்பையை திருடினர். இதை கவனித்துக் கொண்ட கோகிலா இருவரையும் கையும் களவுமாக பிடித்தார். இது குறித்து பொன்னமராவதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அந்த தகவலின்படி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கைக்குழந்தையுடன் நின்ற பெண்… பேருந்தில் செய்த செயல்… கைது செய்த போலீசார்…!!

கைக்குழந்தையுடன் சென்று பேருந்தில் பணத்தை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள தடுத்தாலங்கோட்டை பகுதியில் போதும்பொண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான சுதா என்பவருடன் பரமக்குடி தாசில்தார் அலுவலகத்திற்கு செல்வதற்கு பார்த்திபனூரில் இருந்து தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். இதனையடுத்து போதும்பொண்ணு அருகே ஒரு பெண் கைக்குழந்தையை வைத்துகொண்டு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் போதும்பொண்ணு மற்றும் சுதா இருவரும் பரமக்குடி ஓட்டப்பாலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். அப்போது போதும்பொண்ணு […]

Categories

Tech |