கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் இருந்து 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பாரதிநகர் வடக்குதெருவில் ராஜேஷ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி நாகவள்ளி தனது சகோதரிக்கு மருந்து வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பாரதி நகரில் இருந்து ரோமன் சர்ச் செல்வதற்க்காக அரசு பேருந்தில் ஏறியுள்ளார். இந்நிலையில் பேருந்தில் கூட்டமாக இருந்ததால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் யாரோ நாகவள்ளி அணிந்திருந்த 4 […]
