Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“படியில் பயணம், நொடியில் மரணம்”…. ஆபத்தை உணராமல் சாகச பயணம் செய்யும் மாணவர்கள்…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை….!!!!!!

பேருந்துகளில் தொங்கியபடி சாகச பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருவண்ணாமலையில் இருந்து செங்கம் வழியாக பெங்களூர் செல்லும் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டிலும் பக்கவாட்டிலும் தொங்கியபடி பயணம் செய்த வீடியோ அண்மையில் இணையத்தில் பரவியது. இதுபோல நேற்று முன்தினமும் செங்கம் சாலையில் சென்ற அரசு பேருந்தில் மாணவர்கள் படியில் தொங்கியபடி செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் பரவியது. இது குறித்து மாணவர்களிடம் […]

Categories

Tech |