மெக்சிகோவில் பேருந்தில் பயணிகளிடம் கொள்ளை அடிக்க முயன்ற இரு நபர்களை பயணிகள் அனைவரும் அடித்துக் கொன்ற சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் பேருந்து ஒன்றில் நுழைந்த இரு கொள்ளையர்கள் துப்பாக்கியைக் கொண்டு மக்களை மிரட்டி கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது சீருடையில் இல்லாமல் இருந்த காவல் அதிகாரி ஒருவர் அந்தப் பேருந்தில் பயணம் செய்த நிலையில், உடனடியாக துப்பாக்கியை எடுத்து அந்த இரு கொள்ளையர்களையும் சுட்டுள்ளார். அதனைக் கண்டு ஆத்திரமடைந்த பயணிகள் அனைவரும் எழுந்து கொள்ளையர்கள் இருவரையும் […]
