ஆண்களுக்கு பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்த பிறகு தி.மு.க அரசு பல்வேறு நல திட்டங்களை செய்து வருகிறது. அதில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டம் நாடு முழுவதும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து தேசிய கட்சியினர் கலந்து கொண்டு மனு […]
