மானூரில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகில் கட்டாரங்குளத்தில் வசித்து வருபவர் சூசை. இவருடைய மனைவி லீலா(58). இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளார்கள். இந்நிலையில் லீலா நேற்று வெளியூரில் இருக்கின்ற தனது பேத்தியின் காதணி விழாவிற்கு சொந்தக்காரர்களுடன் செல்வதற்காக அரசு டவுன் பேருந்தில் ஏறி மானூர் வந்துள்ளார். அதன்பின் மானூர் பேருந்து நிறுத்தம் அருகில் வந்தபோது, சொந்தக்காரர்கள் இருக்கின்ற தனியார் […]
