தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டிசம்பர் 25 மற்றும் 26-ம் தேதிகளில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை இயக்கம் ஒரு முக்கிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கனமழையை முன்னிட்டு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு அணைகள் […]
