கொள்ளிடம் அருகே முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சியானது வழங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் அருகே இருக்கும் கோபாலசமுத்திரம் ஊராட்சியில் சாமியம் கிராமசேவை மைய கட்டிடத்தில் குறுவட்ட அளவிலான முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சியானது மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக அளிக்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தலைமை தாங்க வருவாய் ஆய்வாளர் வரவேற்றார். தீயணைப்பு துறை அலுவலர் ஜோதி பங்கேற்று மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் […]
