கர்நாடகத்தில் இம்மாத துவக்கத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. அந்த பருவமழை தொடங்கியும் மாநிலத்தில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. ஒருசில பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில் இன்னும் 2 தினங்களில் கர்நாடகத்தில் பருவமழை பெய்ய துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியும் மழை இன்னும் சரியாக பெய்யவில்லை. இந்த வருடம் தென்மேற்கு பருவ மழையின் தொடக்கம் சரியாக […]
