வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியுள்ளது அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதற்கிடையில் வங்க கடலில் வருகின்ற 9 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனையடுத்து தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையின் 2408 வீரர்கள், 5093 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது என்று தமிழக வருவாய் பேரிடர் மேலாண்மை ஆணையராகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக […]
