கேரளாவில் தீவிரமாக பரவி வரும் பறவை காய்ச்சலால் கேரள மாநிலம் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, ராஜஸ்தான், ஹரியான இமாசல பிரதேஷம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளிலும், பறவைக் காய்ச்சல் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பை தொடர்ந்து பறவைக் காய்ச்சல் தீவிரமாக உள்ளதால், மாநில பேரிடராக கேரளா அரசு அறிவித்துள்ளது. கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூர் பகுதியிலும், ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு பஞ்சாயத்துக்குட்பட்ட , பள்ளிப்பாடு, தாளவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான […]
