பிரபல தொகுப்பாளினி டிடி பாராசூட்டில் பறக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் டிடி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கென்று தனி சிறப்பம்சம் உள்ளது. ஏனென்றால் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ஸ்வாரசியமாகவும், கலகலப்பாகவும் நடைபெறும். ஆனால் பிரபல தொகுப்பாளினி டிடி முன்பு போல் இல்லாமல் தற்போது சில நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நயன்தாராவின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து […]
