கோவில்பட்டியில் கல்லூரி பேராசிரியரை தாக்கிய வழக்கில் மாணவர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இருக்கின்றது. இங்கு சிவசங்கரன் என்பவர் கணித துறை பேராசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர், அந்த கல்லூரியில் பயிலும் ஒரு மாணவர் மாணவியை காதலித்து வந்ததாக சொல்லப்பட்ட நிலையில் அதை அறிந்த சிவசங்கரன் மாணவரை அழைத்து அறிவுறுத்தி இருக்கின்றார். இந்நிலையில் சிவசங்கரன் நேற்று முன்தினம் தனது […]
