மகனை காப்பாற்ற முயன்ற போது தண்ணீரில் மூழ்கி தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் மாணிக்க விநாயகர் கோவில் தெருவில் பிரபுதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கிருபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பேராசிரியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு ஜோஸ்வா பிரின்ஸ், டேனியல் பிரின்ஸ் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரபுதாஸ் தனது குடும்பத்தினருடன் […]
