திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தன்மானம், இனமானம் என்கின்ற இந்த இரண்டையும் தமிழ் மக்கள் நெஞ்சில் விதைத்தது திராவிட இயக்கத்தின் உடைய வெற்றி. திராவிட இயக்க கொள்கையை மையப் பொருளாகக் கொண்டு இந்த திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி கொண்டிருக்கிறோம். இந்த திராவிட மாடல் ஆட்சியின் கொள்கையை…. வலிமையை… நான் கலைஞரிடம் இருந்தும், பேராசிரியரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். அதே போல் அனைவரும் […]
