Categories
அரசியல் மாநில செய்திகள்

7 பேர் விடுதலை “இனி ஆளுநர் தான் முடிவெடுக்கனும்” முதல்வர் பல்டி …!!

7 பேர் விடுதலை தொடர்பாக இனி ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் சட்டம் நீதி நிர்வாகம் சிறைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சன் 7 பேர் விடுதலை தமிழக அரசு தீர்மானம் போட்டு ஆளுநருக்கு அனுப்பியுள்ள நிலையில் என்ன முடிவு எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதற்க்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் , எங்கள் அதிகாரத்துக்குட்பட்ட அமைச்சரவையை கூட்டி தீர்மானனம் நிறைவேற்றி ஆளுநருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கிடையாது” அமைச்சர் உறுதி…!! 

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று சட்டப்பேரவையில் கனிமவளத்துறை அமைச்சர் C.V சண்முகம் உறுதியளித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதிதாக 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் தமிழக சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி திமுக சார்பில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர்  ராஜா  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.. இதையடுத்து பேசிய  கனிமவளத்துறை அமைச்சர் CV.சண்முகம் பேசியதில் , தமிழகத்தில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்தாலும் , தமிழக அரசு அனுமதி அளித்தால் மட்டுமே  திட்டம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டசபையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு…!!

காவேரி மேலாண்மை வாரியம் குறித்து ராகுல் பேசியதாக பொய் சொல்ல கூடாது என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இதில் காவேரி மேலாண்மை வாரியம் குறித்து பேசிய தமிழக முதலவர் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கர்நாடகத்தில் ஈடுபட்ட தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவேரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்றும் , மேகதாதுவில் அணைகட்ட அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்ததாக கூறினார். […]

Categories

Tech |