இந்தியாவில் சென்ற 2005ம் வருடம் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக அமைப்புகள் (சட்டவிரோத நடவடிக்கைகள் தடை) சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டமானது அவற்றின் தயாரிப்பை மட்டும் தடை செய்கிறது. இப்போது மத்திய அரசு பேரழிவு ஆயுதங்களுக்கும், அவற்றின் விநியோக முறைகளுக்கும் நிதி வழங்குவதை தடை செய்வதற்கு வகைசெய்து அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர விருப்பப்ட்டது. இதற்குரிய மசோதாவை மக்களவையில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அறிமுகம் செய்து வைத்தார். இதற்கிடையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்புக்கு எதிராக […]
