உக்ரைனில் வடகிழக்கு நகரமான lzium பகுதியில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் புதைக்கப்பட்ட இரண்டு இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஜெலான்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த மாதத்தில் ரஷ்ய துருப்புகளின் பிடியிலிருந்து உக்ரைன் மீட்டுள்ள இன்னொரு நகரம் lzium. ரஷ்யா மீது இன்னும் கடினமான தடைகளை விதிக்க தவறினால் அது பேரழிவிற்கு இட்டுச் செல்லும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் ஜனாதிபதி ஜெலான்ஸ்கி குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்யா இதுவரை பதில் அளிக்கவில்லை. இது மட்டுமன்றி என்று அப்பாவி பொதுமக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட […]
