நீதித்துறை பல்வேறு வழக்குகளையும், தீர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடுவதை முன்னிட்டு நீண்ட காலமாக வழக்கில் இருந்த பேரறிவாளன் தீர்ப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கடந்த 1991-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் போது 19 வயது பேரறிவாளன் உட்பட 26 பேரை சிபிஐ கைது செய்தது. இந்த […]
