ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது குறித்து இயக்குனர் பேரரசு டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து விடுவிக்கப்பட்டார். இதற்கு அரசியல் கட்சியினரும் திரையுலகினரும் தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். இது முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி, திமுக அரசின் முயற்சியால் தான் இன்று பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என இணையத்தில் பலரும் […]
