பாட்டி ஒருவர் தன் வீட்டை விற்றும் பேரனின் உயிரை காப்பாற்ற முடியாத சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வில்லுக்குறியை அடுத்த தினவிளை பகுதியில் விவசாய கூலி வேலை பார்க்கும் சுந்தர்ராஜ் , ரோசம்மாள் தம்பதியர் இருந்தனர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருந்த நிலையில் அவர்கள் திருமணம் ஆகி தனிக்குடித்தனம் சென்று விட்டதால் இந்த வயதான தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்குத் துணையாக தங்கள் மகள் வழி பேரன் […]
