அடுத்த வருடம் மன்னரின் முடிசூட்டு விழாவிற்காக இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலுடன் அவர்களது குழந்தைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட் பிரித்தானியாவிற்கு செல்வார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அப்போது மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது பேரக்குழந்தைகள் லிலிபெட் மற்றும் ஆர்ச்சியுடன் மீண்டும் சேர்வார் என கூறப்படுகிறது இந்த நிலையில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி மன்னரின் முடி சூட்டு விழாவில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக அரசர், நிபுணர் மற்றும் எழுத்தாளரான Russell myers நம்புகின்றார். ஏனென்றால் அவர்களின் எதிர்காலம் […]
