தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது யசோதா என்ற பான் இந்தியா திரைப்படம் தயாராகி உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இவர் வருண் தாவானுடன் இந்தியில் வெப்தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இதனை ‘தி ஃபேமிலி மேன்’ தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே […]
