கராச்சியில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் அந்தப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில் சில தினங்களாக பேய் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்ற 90 வருடங்களாக இல்லாத மழையாக தற்பொழுது பெய்து வருகிறது எனவும் அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் அங்கு உள்ள சாலைகள் அனைத்தும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு போக்குவரத்து எதுவும் இல்லாமல் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் 90க்கும் மேற்பட்ட […]
