தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்க, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக தொகுப்பாளினி டிடி நடிகை நயன்தாராவை பேட்டி எடுத்தார். இந்த பேட்டியின் போது நடிகை நயன்தாரா பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். […]
