குஜராத் மாநிலத்தில் பேய் ஓட்டுவதாக கூறி ஒரு இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் தேவபூமி துவாரகை மாவட்டம், ஆரம்படா கிராமத்தைச் சேர்ந்த ரமீலா சோலங்கி என்ற 25 வயதான இளம்பெண் நவராத்திரி கொண்டாடுவதற்கு தனது கணவருடன் பாலாவுடன் கோமதி என்ற கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று அவரது கை கால்கள் நடுங்க தொடங்கியது. இதை பார்த்த பூசாரி கடவுள் இவர் மீது கோபத்தில் உள்ளதாகவும் இவருக்கு பேய் பிடித்து […]
