இயக்குனர் கார்த்தீஸ்வரன் இயக்கியுள்ள ‘பேய் இருக்க பயமேன்’ படம் ஜனவரி 1ஆம் தேதி ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் ஏராளமான காதல், ஆக்ஷன், காமெடி திரைப்படங்கள் வந்தாலும் திகில் திரைப்படங்களுக்கென ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு . தற்போது இயக்குனர் கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பேய் இருக்க பயமேன்’ . இந்த படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இருப்பதும் கார்த்தீஸ்வரன் தான் . இந்த படத்தில் […]
