சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ஒரு கிராமத்தை பேய்கள் சூழ்ந்துள்ளதாக நம்பிய பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி ஒரு ஊரடங்கை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலமான ஸ்ரீகாகுளம் மாவட்டம் சருபுஜ்ஜிலி கிராமத்தில் அடுத்தடுத்து 5 பேர் உயிரிழந்தனர். இந்த கிராமத்தில் முன்பே பேய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக அந்த ஊர் மக்கள் நம்புகின்றனர். தற்போது அடுத்தடுத்து 5 பேர் இறந்ததால் இது பற்றி அப்பகுதியை சேர்ந்த மந்திரவாதியிடம் கேட்டனர். அப்போது அவர் கிராமத்தைசுற்றி பேய்கள் சூழ்ந்துள்ளது. இதில் […]
