மற்ற கட்டணங்களை எல்லாமும் விட கிரெடிட் கார்டில் வாங்கிய பொருள்களுக்கான தொகை அதற்குரிய தேதியில் கட்டுவதற்கு தான் அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். தவிர்க்கவே முடியாத காரணங்களால் கிரெடிட் கார்டில் நிலுவை தொகையை உரிய தேதிக்குள் கட்ட முடியாமல் போகலாம். அவ்வாறு நடந்தால் அதற்கு அபராத தொகை, அதிக வட்டி அல்லது கிரெடிட் ஸ்கோர் குறைவது போன்ற அபாயங்களை சந்திக்க நேரிடும். ஏற்கனவே கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பலருக்கும் இதெல்லாம் தெரிந்திருக்கும். இருப்பினும் பலரும் கிரெடிட் கார்டு நிலுவைத் […]
