முக கவசம் இல்லாத மகளை கடைக்குள் அனுமதிக்க மறுத்த காவலாளியை குடும்பத்தினர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் மிச்சிகனில் (Michigan) இருக்கும் ஜெனீசி கவுண்டி என்னும் இடத்தில ஃபேமிலி டாலர் கடை உள்ளது . இந்தக் கடைக்கு வருபவர்கள் நிச்சயமாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என கடையின் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதே பகுதியில் சேர்ந்த ஷர்மல் டீக்கின் தன் மகளுடன் ஃபேமிலி டாலர் கடைக்கு சென்ற பொழுது கடையின் […]
