ஆட்டுக்கால் பாயா என்றாலே முதலில் வந்து நிற்பது அதன் அபார ருசி தான். இதில் பெப்பர்சேர்த்து தரும்போது அதன் சுவையோடு அலாதிமணமும் இணைந்து கொள்கிறது. அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள்: ஆட்டுக்கால் – 2. தக்காளி – ஒரு கையளவு(நறுக்கியது). மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன். மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன். தனியாத்தூள் – 1 டீஸ்பூன். பச்சை மிளகாய் – 10 கீறியது. பூண்டு – ஒரு கையளவு. […]
