தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். பல தரமற்ற உணவுகளால் உயிரிழப்பு ஏற்படுவதால் அரசு இதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது. சென்னையில் பல பெரிய உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சிகள் கைப்பற்றப்பட்டன. அதனால் அந்த ஹோட்டல்கள் மூடப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல ஹோட்டல்களில் தரமான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறதா என சோதனை நடந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் சிறிய கடைகளில் கூட தயாரிக்கப்படும் உணவுகள் சுத்தமாகவும் தரமாகவும் இருக்க […]
