சிறுத்தை படத்தில் அறிமுகமான பேபி ரக்ஷனாவின் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது கார்த்தி மற்றும் தமன்னா இணைந்து நடித்த திரைப்படம் சிறுத்தை. இதில் கார்த்தியின் மகள் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி ரக்ஷனா. தனது 5 வயதில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த சிறுத்தை திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு அமலாபால், ஜெயம்ரவி, துல்கர் சல்மான், சரத்குமார், விஷால் போன்ற பல பிரபலங்களுடன் இவர் நடித்துள்ளார். சில நாட்களாக இவர் பற்றிய தகவல்கள் எதுவும் […]
