அமெரிக்காவில் தலையில் அளவுக்கு அதிகமான பேன் இருந்ததால் ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க நாட்டில் இருக்கும் அரிசோனா மாகாணத்தில் இருக்கும் டுக்சன் என்னும் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு தலையில் அதிகமாக அரிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் அச்சிறுமிக்கு ரத்தசோகை இருந்திருக்கிறது. இதனால் சிறுமி கடும் அவதியுடன் இருந்திருக்கிறார். 9 வயதான சிறுமிக்கு ரத்தசோகை அதிகரித்தது. எனினும், சிறுமியின் பாட்டியும் அம்மாவும் சிகிச்சைக்கு அழைத்து செல்லவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுமியின் […]
