என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற ஹேஷ்டாக் மூலம் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள். பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இந்த நிலையில் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்கு […]
