தஞ்சையில் கொரோனா ஊரடங்கை ஒட்டி வருமானம் இழந்த பேண்ட் வாத்தியக் குழுவினர் இட்லி, தோசை உள்ளிட்ட உணவு பொருட்களை குறைந்த விலைக்கு வழங்கி வருகின்றனர். தஞ்சை நாஞ்சி கோட்டை சாலை பாத்திமா நகரில் வசித்து வரும் ஜெனிட்ட என்பவர் பேண்ட் இசைக்குழு நடத்தி வருகிறார். கொரோன காரணமாக அணைத்து நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்ட நிலையில் இசைக் குழுவை சேர்ந்த 20 குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தங்களுக்கு ஏற்பட்ட துன்பம் வேறு யாருக்கும் […]
