அரசு ஊழியர்கள் அனைவரும் ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து அலுவலகத்திற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அவர்களின் பதவிக்கு ஏற்றவாறு தகுதியான ஆடைகளை அணிய வேண்டியது மிகவும் அவசியம். எளிமையாக இருப்பதாக வெளிப்படுத்தும் சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து அலுவலகம் வரக்கூடாது என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து அரசு ஊழியர்களும் வாரத்தில் ஒரு நாள் குறைந்தபட்சம் வெள்ளிக்கிழமை கண்டிப்பாக கதர் ஆடைகள் […]
