திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிய குடும்பத்தின் முன்பு பேண்ட் வாத்திய குழு உடன் இளம்பெண் குடும்பம் தர்ணா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்தியபிரதேச மாநிலம் கோரக்பூரில் சேர்ந்த சந்தீப் மவுரியா என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அத்தை மகள் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண்ணுடன், சந்திப் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது. பின்னர் அவருக்கு ராணுவத்தில் வேலை கிடைத்ததால் […]
