இந்திய ரயில்வே கேடரிங் சேவை தொடர்பான விதிமுறைகள் மாற்றப்பட்டிருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. தங்களின் அன்றாட செலவுக்கு திண்டாட்டம் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அதனால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு படிப்படியாக […]
