ஆஸ்திரேலியாவின் 27வது ஒருநாள் போட்டி கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஒருநாள் தொடர் கேப்டனாக செயல்பட்டு வந்த ஆரோன் பிஞ்ச் ஓய்வு பெறப் போவதாக அண்மையில் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து யார் ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில் தற்போது புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின் நவம்பர் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற […]
