சென்னையில் உள்ள தியாகராய நகரில் சுதந்திர போராட்ட தியாகி சிலம்புச் செல்வன் மபொசியின் திருவுருவச் சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு 27-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, பொதுமக்களால் சிலம்பு செல்வர் என்று மாபொசி அன்போடு அழைக்கப்படுகிறார். இவருக்கு ஒரு மணி மண்டபம் கட்ட வேண்டும். அதோடு தமிழக அரசும் மாபொசியின் பெயரால் […]
