சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கல்லூரி மாணவி பிரியா உயிரிழந்தது மிக மிக துயரமான ஒரு சம்பவம். இதை யாரும் அரசியலாக்க வேண்டாம். மாணவிக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக காலில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பாகவும் காலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 7-ம் தேதி ஆர்த்தோஸ்கோபி எனப்படும் சிகிச்சையை மாணவி செய்துள்ளார். அங்கு மருத்துவர்கள் கட்டுப்போட்டத்தில் மாணவிக்கு இரத்த ஓட்டம் […]
