இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான6 பேரும் தற்போது விடுதலை செய்யப்பட்ட நிலையில், சிறையில் இருந்து வெளிவந்த நளினி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, மத்திய மாநில அரசுகளுக்கும் எங்கள் மீது அன்பு செலுத்திய தமிழக மக்களுக்கும் என்னுடைய நன்றிகள். நான் சிறையில் இருந்தாலும் என்னுடைய குடும்பத்தின் நினைவில் தான் இருந்தேன். இந்த வழக்கில் கைதான நாளிலிருந்து எப்படியாவது வெளிவந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் தான் வாழ்ந்து கொண்டிருந்தேன். சிறையில் […]
